The Invitation On the second floor - at the attic near the single window me with myself eating food Nearby on the neem tree branch a crow called Thinking whether ancestors or deities I placed a morsel of rice outside Rice by rice the crow flew away I do not know whose ancestors they were Note : An ordinary man with extraordinary deeds
Translation of Aathmaanaam's poems from Tamil to English by NundhaaKumaarun

தத்துவம் :)
ReplyDeleteகசடதபறவில் ‘கேள்வி’ என்ற தலைப்பில் வெளிவந்த இக்கவிதைக்குத் தம் பதிப்பில் ‘கட்டை’ எனப் பிரம்மராஜன் புதுத் தலைப்பிட்டுள்ளார் (ப. 192). அணில்களைக் குறித்து எழுதியுள்ள கவிதைக்கும், ‘கேள்வி’ என்றே ஆத்மாநாம் தலைப்பிட்டுள்ளதால், இக்கவிதைக்குக் ‘கட்டை’ எனத் தலைப்பைப் பிரம்மராஜன் மாற்றியிருக்கலாம். மேலும், ‘கேள்வி’ என்ற இதே தலைப்பில், கணையாழியில் (ஆகஸ்ட் 1981: ப. 11) வெளிவந்த கவிதை ஒன்றைத் தம் பதிப்பில், ‘முடிவில்’ என, அதன் தலைப்பை மாற்றிப் பிரம்மராஜன் பதிப்பித்துள்ளதும் அறியத்தக்கதாகும். எனினும், ஒரேதலைப்பில், இரண்டு அல்லது மூன்று கவிதைகள் இருக்கும்போது, ‘அமைதி அமைதி - 1 (ப. 121), அமைதி அமைதி
ReplyDelete- 2 (ப.139)’ எனத் தலைப்பிடும் ஒருவகை முறையை ஆத்மாநாமே
செய்துகாட்டியிருக்கும்போது, இப்படித் தலைப்பைப் பிரம்மராஜன் திருத்தியதற்குக் காரணம் விளங்கவில்லை.