The Invitation On the second floor - at the attic near the single window me with myself eating food Nearby on the neem tree branch a crow called Thinking whether ancestors or deities I placed a morsel of rice outside Rice by rice the crow flew away I do not know whose ancestors they were Note : An ordinary man with extraordinary deeds
Translation of Aathmaanaam's poems from Tamil to English by NundhaaKumaarun

ஏனிந்த பரிதவிப்பு இவருக்கு? அப்படி எதிர்காலத்தில் மேலென்ன பதட்டம்? இவரின் உவமைகள் அற்புதம். மொசைக் தரையில் குண்டூசி. :)
ReplyDelete‘சில எதிர்கால நிஜங்கள்’ என்ற தலைப்பிலான இக்கவிதை,
ReplyDeleteமுதலில் ழவில் (இதழ்8: செப்டம்பர்-நவம்பர்1979: ப.11) வந்தபோது, இதன் ஐந்தாம்வரியிலுள்ள ‘மொஸைக்’ என்பது, ‘மொசைக்’ என்றே பிரசுரமாகியிருந்தது. இது, ‘காகிதத்தில் ஒரு கோடு’ (‘மே’ 1981: ப.
18) தொகுப்பில், ‘மொஸைக்’ என மாற்றமுற்றுவிட்டது. ழவில்
வந்ததைப் போலல்லாமல், ‘காகிதத்தில் ஒரு கோடு’ காட்டியபடியே, இக்கவிதையைப் பிரம்மராஜன் பதிப்பித்துள்ளதாகத் தெரிகிறது.