The Invitation
On the second floor - at the attic
near the single window
me with myself
eating food
Nearby on the neem tree branch
a crow called
Thinking whether
ancestors or deities
I placed a morsel of rice outside
Rice by rice
the crow flew away
I do not know
whose ancestors they were
Note: An ordinary man with extraordinary deeds
On the second floor - at the attic
near the single window
me with myself
eating food
Nearby on the neem tree branch
a crow called
Thinking whether
ancestors or deities
I placed a morsel of rice outside
Rice by rice
the crow flew away
I do not know
whose ancestors they were
Note: An ordinary man with extraordinary deeds

காகம் உணவெடுக்காத காரணம் கவிதையில் மனதை வருடும் கவிதை.
ReplyDeleteÔஅழைப்புÕக் கவிதை பற்றிய ஞானக்கூத்தனின் பின்வரும் கருத்துகளையும் கவனிக்கவேண்டும். “Ôஇரண்டாம்மாடி உப்பரிகைÕ என்பது செல்வச் சூழ்நிலையையும், Ôஒற்றைச் சன்னல்Õ பிறையையும், Ôநான் என்னோடு உணவருந்திÕ என்பது மற்றவர்களோடு கூடி அமர்ந¢துண்ணும் வாய்ப்பின்மையையும் குறிப்பில் உணர்த்துகிறது. காகங்களைப் பித்(தி)ருக்களோ தேவர்களோ என்றதால், இனிமேல் தான், அவர்களோடுதான் உண்ணவேண்டும் என்பது
ReplyDeleteகுறிப்பு. காகம் உணவெடுக்காமல் சென்றுவிட்டதால் தனது பித்(தி)ருக்களும் தெய்வமும்கூடத் தன்னை அணுகாத தனிமை என்பது குறிப்பு” (இதழ் 28: மீட்சி : ஜனவரி-மார்ச் 1988:ப. 64) (1996:
ப. 295) என்கிறார் ஞானக்கூத்தன். இந்த அவதானிப்பில், வேப்ப மரக்கிளைமீது காகம் இருந்த பொழுதைப் ÔபிறைÕ தோன்றும்
முன்னிரவாகக் காணும் மயக்கமும் உள்ளது.