The Invitation On the second floor - at the attic near the single window me with myself eating food Nearby on the neem tree branch a crow called Thinking whether ancestors or deities I placed a morsel of rice outside Rice by rice the crow flew away I do not know whose ancestors they were Note : An ordinary man with extraordinary deeds
Translation of Aathmaanaam's poems from Tamil to English by NundhaaKumaarun

செடி(183)
ReplyDeleteஇந்த கவிதை நேரடி கவிதையாகவும் அதை தாண்டியும் பேசுகிறது. சாக்கடை நீரில் என்பதை தான் பார்த்த சமூகத்தை சொல்கின்றாரா அல்லது தன்/தன்னை சுற்றியுள்ளோர் மனகசடுகளை பற்றி சொல்கின்றாரா என்று நினைக்க தோன்றுகின்றது. எலுமிச்சை பழங்கள் பெரும்பாலும் மிகவும் பெரியதாக இருக்காது, பெரிதாக என்று சொல்லும் போது குறிப்பிட்டு ஏதோ சொல்கிறார் என்றும், தனியாக அருந்த முடியாது என்று சொல்லவே எலுமில்லையை தேர்ந்தெடுத்தார் என்பதில் தெளிவு.
அப்படியே இயற்கையாய் தனித்துவத்துடனும் முரட்டுத்தனத்துடன்(முரடு என்றால் முரடு மட்டுமல்ல எல்லோராலும் மிக எளிதாக ஏற்று கொள்ள முடியாத முரண் குணங்கள்) இருந்தாலும் சார்க்கை போன்ற ஏதோ ஒன்று சேர்ந்து சாப்பிட முடியும். He says i am tough but you can get align through some technique
I feel like lifting a glass of wine in acknowledgment to this fine (rhetoric) question.
ReplyDeleteThe poet here seems to awaken the sensoriality of taste. The succulent taste of lime gargles itself with the smell of sewage and vapourizes into an edible glass of limejuice. Indeed, in nature, Atmanaam does find a companion.
பொதுவாசகர்களுடன் ஆத்மாநாம் கலந்துரையாடினார். இக்கவிதை, Ôகாகிதத்தில் ஒரு கோடுÕ (1981: ப. 39) தொகுப்பில் இடம் பெற்றுள்ளது. இதில் புனிதங்களைப் போட்டுடைக்கும் கரடான ஒரு ‘முரட்டுத்தனம்’, ஆத்மாநாமின் சொற்களில் இருந்தாலும்கூடத் தாம் அளிப்பது ‘சர்க்கரை கலந்த நல்ல பானகம்’ என்ற விழிப்பும் அவரிடமிருந்தது. சாக்கடை நீரில் வளர்ந்த எலுமிச்சைச்செடியாய்த் தம்மை அறிமுகப்படுத்திக்கொள்வதில், அடித்தட்டுடன் தம்மையும் இணைத்துக்கொள்ளும் ‘ஒரு மண்ணில் நிற்கும் தன்மை’ அவரிடம் பேரனுபவமாய் மலர்வதைக் காண்கிறோம். “வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன்பால் மாளாத காதல் நோயாளன்போல்” எனக் குலசேகராழ்வாரின் கவித்தடம் புலப்படும் நுண்சாயலின் ஓர் உள்வீச்சிது.
ReplyDelete