Titles will form on their own

It seems as if
it has been a quite long time since
I have thought about you
After having eaten away
the scales of the brain inside me
where were you hiding
Is it because you knew that
I always have the habit
of understanding exactly the opposite
Let's leave all this chit-chat
and come to the point
When we last met
I guess we were taking about
movements
Now do you see
is that one movement
that exists
It seems as if
it has been a quite long time since
I have thought about you
Footnote: Does the title of the poem connect with the poem itself or does it stand aloof? Is this about the various art and literary movements the world has seen? Note the philosophical tone. A nice soliloquy.

It seems as if
it has been a quite long time since
I have thought about you
After having eaten away
the scales of the brain inside me
where were you hiding
Is it because you knew that
I always have the habit
of understanding exactly the opposite
Let's leave all this chit-chat
and come to the point
When we last met
I guess we were taking about
movements
Now do you see
is that one movement
that exists
It seems as if
it has been a quite long time since
I have thought about you
Footnote: Does the title of the poem connect with the poem itself or does it stand aloof? Is this about the various art and literary movements the world has seen? Note the philosophical tone. A nice soliloquy.
தலைப்புகள் தானே வரும்
ReplyDeleteஇந்த தலைப்புக்கும் கவிதைக்கும் என்னால் சரியாக பொருத்தி பார்க்க முடியவில்லை. இது ஒரு அரசியல் கவிதை போலவும், முதல் பத்தியில் பிரிந்த காதலியின் நினைவினை போலும் தோன்றுகிறது. இந்த முரண் தான் இக்கவிதையை சுவாரஸியமானதாக்குகிறது.
As usual translation is brilliant. Give more perceptions than the root poem.
Again, who is he talking to here? A friend, A reader or a friendly ghost. Nundha says soliloquy. And I think I concur.
ReplyDeleteBut these poems are difficult. On the surface they seem perceivable. But the closer you go they refract like a diamond against light.
I am not sure, but I think Brammarajan sir once mentioned about an episode of Madhuchikappa eating fish for the first time which provoked him to write this poem…I will have to confirm this…though..
But I do see a space of friendship in this poem. Warm and playful.
This poem somehow has the feeling of letter in it too like the little princess one.
There is something graphic about this allegory of ‘having eaten the scales of my brain’…wonder if he is talking to the other him, who is not allowed to be. Perhaps because of his psychiatric treatment. Both these poems have an empty space of the ‘you’…how far will one have to go find this ‘you’ or is this ‘you’ in each one of us?
எலும்புகளும் நம்மைப் போலவே வாழ்கின்றனவா? இல்லை, எலும்புகளைப் போலவே நாமும் வாழ்கின்றோமா? இவை இரண்டும் ஒன்றையொன்று சார்ந்து இயங்கும் இரட்டைக்கூற்றுகள். இவற்றுள் எந்த ஒன்றை எழுதினாலும், படிப்போரின் உள்ளத்தில் அதன் மறுகூற்றும் எதிரொலியை எழுப்பாமலிராது. எலும்புகள் மனிதர்களைப் போல வாழலாம், மனிதர்கள் எலும்புகளைப் போல வளர்ச்சி, செழுமை, தேய்வு, உடைவு என்பதன்றிச் சிந்தனையின்றி வாழ்ந்துவிட்டுச் செத்துப்
ReplyDeleteபோகலாமா? “அவைகளுக்கும் அரசர்களும் மந்திரிகளும் போர் வீரர்களும் என்றொரு அமைப்பு” இருக்கும்போது, வேறு எப்படி அவை வாழ இயலும்? என்கிறார் ஆத்மாநாம். தார்க்குச்சியைப் புன்சிரிப்புடன் சதையில் குத்தியிழுக்கும் வேகம் தெரிகிறதா?
“என்றொரு அமைப்பு” என்பது, இக்கவிதைக்குத் தலைப்பாகத் தரப்பட்டுள்ளது. முகநூலில் வெளியிடப்பட்டுள்ள இக்கவிதைக்கான ஆத்மாநாமின் கையெழுத்துப்படியில் தலைப்பேதுமில்லை. எனவே, இக்கவிதைக்குக் கடைசிவரியைத் தலைப்பாகப் பிரம்மராஜனே வைத்துள்ளதாகத் தெரிகிறது. இக்கவிதையின் எட்டாம்வரியாயுள்ள “தலைப்பு(த்) தானே உருவாகும்” என்பதையெடுத்துத் “தலைப்புகள் தானே வரும்”(ப.38) எனச் சிறிதுமாற்றி, வேறொரு கவிதைக்கு அவர் தலைப்பிட்டுள்ளதும் அறியத்தக்கதாகும். தலைப்பிடப்படாத கவிதைகளுக்குத் தலைப்புகள் வேண்டுமென்பதற்காகப் பதிப்பாசிரியர் இவ்வாறு இவற்றுக்குத் தலைப்பிட்டிருக்கலாம். ஆனால், கவிதையின் முதல்வரியை அல்லது இறுதிவரியைத் தலைப்பிடும் பொதுநியதியைப் பிரம்மராஜன் பின்பற்றியுள்ளதாகக் கூறமுடியவில்லை. ஒரு கவிதைக்கு முதல்வரியைத் தலைப்பிடுவது, இன்னொரு கவிதைக்குத் தனக்குப் பிடித்த வேறொருவரியைத் தலைப்பிடுவது, பிறிதொன்றிற்குக் கவிதையிலில்லாத சொற்களைக்
கொண்டு புதிதாய்த் தலைப்பிடுவது, இதழில் வந்தபோது அல்லது
கையெழுத்துப்படியாய் இருந்தபோது வைக்கப்பட்டிருந்த (அல்லது வைக்கப்படாத) தலைப்பை மாற்றித் தலைப்பிடுவது, படைப்பாளர் இறந்தபின் அவர் தலைப்ப¤டாத கவிதைக்குத் தலைப்பிடுவது எனப் பொதுத்தன்மை எதற்கும் உட்படாத, சுதந்திரப் பதிப்பாசிரியராகப் பிரம்மராஜன் தலைப்பிட்டுள்ளார். (இவற்றுக்கான சான்றுகளை, இந்நூலில் ஆங்காங்கே காணலாம்).
பிரமிள் சுட்டும் கசடதபற மற்றும் ழ குழுவினரோடு ஆத்மாநாமுக்கு ஏற்பட்ட முரண்பாடுகளைப் பகிரங்கப்படுத்தும்
குறிப்பிடத்தக்க பதிவுகளேதும் தமிழில் இல்லை. இது பற்றிக்
கோ.கேசவன் மட்டும் சில விமர்சனங்களை முன்வைத்துள்ளார். ‘வெளியேற்றம்’ கவிதையில் மட்டுமில்லை; ‘அழிவு, தலைப்புகள் தானே வரும், நாளை நமதே, காரணம், எங்கோ, கனவு, ஒரு கற்பனைக் கவிதை, அளவு, ஒன்றும் இல்லை, கேட்கப்படுவதும்
கேட்கப்படாததும், நன்றி நவிலல், இப்பொழுதெல்லாம், ஐயோ’ எனப் பல கவிதைகளிலும், சூழலுக்கும் ஆத்மாநாமுக்குமான ஒவ்வாமையின் சில நுண்சிதறல்களைக் காணலாம்.